Naayagi Episode 376, 14/05/19

Share
Embed
  • Loading...
  • Published on:  Tuesday, May 14, 2019
  • "USee Shop" appAndroid http://bit.ly/2S8QniRApple https://apple.co/2EzxseeNaayagi Episode 376Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2W4eSlV Prev Episode : http://bit.ly/2Hpam8v Best of Naayagi: http://bit.ly/2LzLHlLPromos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrFNaayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
Loading...

Comment

  • kavinpirasath s
    kavinpirasath s  3 months ago +1658

    சுஹாசினி முகத்த பாத்த பப்லிக் பாத்ரூம் டாய்லெட் மாறி இருக்கு நினைக்கிறவக லைக் பன்னுக

  • Linda Merin
    Linda Merin  3 months ago +3501

    Kooda irukra varaikum yarukum yaroda arumaiyum theriyadu....unmai na like panunga😔

  • kavinpirasath s
    kavinpirasath s  3 months ago +2029

    பொன்டாட்டி கிட்ட இகோ பாக்குறவன் உருப்படவே மாட்டான்

  • kavinpirasath s
    kavinpirasath s  3 months ago +495

    கண்மனி ரசிகர்கள் கைய தூக்குங்க

  • Pooja Logesh
    Pooja Logesh  3 months ago +572

    Epayachum sezhiyan ku aarivu varatum Today kanmani secen tha best

  • asha kabeeb
    asha kabeeb  3 months ago +476

    ❤புரியாத பிரியம்💘 பிரியும்போது புரியும் ❤ Unmai thana frnds...like it

  • vasantha vasantha
    vasantha vasantha  3 months ago +494

    செழியா... வா கண்மணி நம்ம வீட்டுக்கு போகலாம்னு நீ தானே சொல்லணும். கூறு கெட்ட குக்கரு தான் செழியா நீ...

  • யாதவ முன்னேற்ற கழகம்

    Kanamaikku oru like 👍 pottutu ponga please

  • anbu p
    anbu p  3 months ago +615

    கண்மணி பாவம் கண்மணி பாத்து கண் கலங்கின frds....👍👍👍

  • Raj Kumar
    Raj Kumar  3 months ago +581

    செழியன் திருந்தி மறுபடியும் கண்மணி கூட வாழனும் நினைக்கிறவங்க லைக் கமென்ட் பன்னுங்க

  • isai kuyil
    isai kuyil  3 months ago +565

    சுகாசினி அப்படியே கரகாட்டக்காரி மாதிரியே இருந்த இன்னைக்கு.. கோபி உனக்கு பொண்டாட்டி சுகாசினி ahh சுமதி ahh
    எப்ப பார்த்தாலும் சுகாசினி ahh ஒரசி கிட்டே இருக்க

  • MUTHUKUMARAVEL K
    MUTHUKUMARAVEL K  3 months ago +556

    Anu oda change pidichirundha oru like pannunga frndz🙏🙏🙏

  • ah r
    ah r  3 months ago +740

    Suhasini ah indha hairstyle la paaka sagikala😨

  • Psaajmal Psaajmal
    Psaajmal Psaajmal  3 months ago +590

    ஈகோ தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பெரிய எதிரி
    கூடிய சீக்கிரம் கண்மணி செழியன் சேரனும் 😍

  • karthi k
    karthi k  3 months ago +203

    திருவுக்கு இரண்டு மனைவி என்றால் நாயகி பார்ப்பது தவறு

  • R Creation
    R Creation  3 months ago +280

    திரு அனன்யா கல்யாணம் நடக்காதுனு நல்லா தெரியும் இத வச்சி 2 மாசம் ஓட்ட போறானுங்க.. இதுக்கு இவ்ளோ பில்டப்..

  • vasantha vasantha
    vasantha vasantha  3 months ago +279

    திரு சரியான மாத்திரை
    சாப்பிட போகிறார்...
    பழைய ஞாபகத்தைப்
    பெற போகிறார்..

  • King Maker
    King Maker  3 months ago +145

    Intha chezhiyana paatha yaarukellam kaduppa irukku😡😡😡

  • rajendran vijay
    rajendran vijay  3 months ago +260

    கண்மணி உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் அவளைத் திட்டி கிட்டே இருந்த இப்ப என்ன பாசம் பொங்கி கிட்டுவருது செழியா😏😏😏

  • Allwin Madhalai Raj
    Allwin Madhalai Raj  3 months ago +245

    சுஹாசினி Hair Style , தலைக்கு உள்ள ஒன்னுமில்லைனாலும் மண்டைக்கு மேல இன்னோரு மண்டை இருக்குற மாதிரி இருக்கு 😂😂