17 ரூபாய் செலவில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப் தயாரிக்கும் முறை |Coconut oil bath soap @ Rs.17

Share
Embed
 • Loading...
 • Published on:  Saturday, May 19, 2018
 • 17 ரூபாய் செலவில் தேங்காய் எண்ணெய் குளியல் சோப் தயாரிக்கும் முறை | Natural Coconut oil bath soap making @ just Rs.17

  சுத்தமான தேங்காய் எண்ணையால் இந்த குளியல் சோப்பு தயாரித்துள்ளோம்.
  இதில் காஸ்டிக் சோடா , தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருள்களும் சேர்த்துள்ளோம்.

  தேங்காய் எண்ணெய் (coconut oil ) - 440 மில்லி (ml)
  காஸ்டிக் சோடா (Caustic soda)- 75 கிராம் (gram)
  தண்ணீர்(water) - 60 ml

  தேங்காய் எண்ணெய் - 440 ( 132 ரூபாய் )
  காஸ்டிக் சோடா - 75 கிராம் ( 4.50 பைசா )

  மொத்தம் 136 ரூபாய் அடக்க விலையில் இந்த 8 சோப்பை தயாரித்துள்ளோம்.136/8=17.
  ஒரு சோப்பினுடைய விலை 17 ரூபாய். 17 ரூபாய் செலவில் இயற்கையான தேங்காய் எண்ணெய் குளியல் சோப் வீட்டிலேயே செய்துள்ளோம்.

  நீங்களும் உங்கள் வீட்டில் இந்த தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பை செய்து பயன்படுத்தி விட்டு, உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரியப்படுத்துங்கள். நன்றி.

  வீட்டிலேயே செய்யலாம் தேங்காய் எண்ணெய் | How to prepare coconut oil at home |
  https://www.youtube.com/edit?o=U&video_id=dtuCwAIRutQ

  இனிமே உங்க முடி வளர்ரத யாராலையும் தடுக்க முடியாது | How to prepare Aloe Vera oil for long hair
  https://www.youtube.com/edit?o=U&video_id=mu3LJyfFKdw

  Henna Hair dye | Natural Hair | Home Remedy
  https://www.youtube.com/edit?o=U&video_id=Btd0iyqtR5U

  பளபளப்பான கூந்தல் | SHINING HAIR | HOME REMEDY
  https://www.youtube.com/edit?o=U&video_id=eB-rGmhdSkM

  ரூ.10 செலவில் குளியல் சோப்பு தயாரிக்கும் முறை | Homemade herbal soap |
  https://www.youtube.com/edit?o=U&video_id=megPY5a5x4A

  முடியை கருமையாக்குங்கள்!!! இயற்கையாக...| Make your hair black Naturally ... |
  https://www.youtube.com/edit?o=U&video_id=O90ZF92KiW4

  ரூ. 1.50 செலவில் ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை | Herbal shampoo at Rs.1.50 |
  https://www.youtube.com/edit?o=U&video_id=jgVOYWnVF88

  For all the latest updates on News, Cinema, Celebrities, Cooking, Health & beauty tips, hit SUBSCRIBE at TAMIL360 TV.
Loading...

Comment